boat படகில் செல் (1 intr) paṭakil cel (pahalle poo) (3b intr) travel by boat for pleasure or business; go boating
Usage:
நான் பத்து வயதுக் குழந்தையாக இருக்கும் பொழுது படகில் முதல் முறையாகச் சென்றேன் nāṉ pattu vayatuk kuḻantaiyāka irukkum poḻutu paṭakil mutal muṟaiyākac ceṉṟēṉ naan pattu vayasaa irukkum poodu modal moreyaa pahalle pooneen When I was ten years old, I travelled in a boat for the first time.