blue நீலம்போடு nīlampōṭu (niilampooḍu) (4 intr) treat with laundress' blueing for clothes
Usage:
நீ வெள்ளைச் சட்டைக்கு நீலம் போட்டால் அது வெளுப்பாக இருக்கும் nī veḷḷaic caṭṭaikku nīlam pōṭṭāl atu veḷuppāka irukkum nii veḷḷe saṭṭeykki niilam pooṭṭaa adu veḷuppa irukkum If you add bluing to your laundry, the clothes will come out clean and white.