blaze (away) கொழுந்துவிட்டு எரி koḻuntuviṭṭu eri (koḻunduḍu eri) (2b intr) burn brightly, as in a conflagration, forest fire, etc.
Usage:
அந்த வீடு எப்படிக் கொழுந்து விட்டு எரிகிறது பாருங்கள் anta vīṭu eppaṭik koḻuntu viṭṭu erikiṟatu pāruṅkaḷ anda viiḍu eppaḍi koḻunduṭṭu eriyidu paarunga Look how that burning house is just blazing away!