blacklist ஒதுக்கிவை otukkivai (odukkivayyi) (6b tr) put s.o.'s name on a list of undesirable people
Usage:
அரசியல் தலைவர்கள் நல்ல மனிதர்களை எப்பொழுதும் ஒதுக்கி வைப்பார்கள் araciyal talaivarkaḷ nalla maṉitarkaḷai eppoḻutum otukki vaippārkaḷ arasiyal talevanga nalla manuṣangaḷe eppovum odukki veppaanga The government leaders always try to blacklist good people.