bet பணயம் வை paṇayam vai (paṇayam vayyi) (6b intr) stake s.t. in gambling; offer as a pledge; lay a wager
Usage:
சீட்டாட்டத்தில் எல்லாச் சொத்துக்களையும் பணயம் வைத்து ஆடினான் cīṭṭāṭṭattil ellāc cottukkaḷaiyum paṇayam vaittu āṭiṉāṉ siiṭṭu aaṭṭattule ellaa sottuhaḷeyum paṇayam vacci aaḍunaan He bet everything he owned on some game of chance.
Synonyms:
பந்தயம்கட்டு (3 tr) (pandayamkaṭṭu) பணம்கட்டு (3 tr) (paṇamkaṭṭu) பெட் கட்டு, பெட் பண்ணு (3 tr) (beḍ kaṭṭu, beḍ paṇṇu)
பெட் கட்டு, பெட் பண்ணு (சொல்லொq.) peṭ kaṭṭu, peṭ paṇṇu (beḍ kaṭṭu, beḍ paṇṇu) (3 tr) lay odds that; wager that s.t. will or won't happen; believe strongly
Usage:
அவன் ஜெயிக்க மாட்டான் என்று நான் பெட் கட்டினேன் avaṉ jeyikka māṭṭāṉ eṉṟu nāṉ peṭ kaṭṭiṉēṉ avan jeyikka maaṭṭaaṇṇu naan beḍ kaṭṭineen I was willing to bet money that he wouldn't win.