begபிச்சையெடுpiccaiyeṭu(picceyeḍu)(6 tr)ask for alms, as a beggar; panhandle
Usage:
இந்த ஊரில் நிறையப் பேர் பிச்சை எடுக்கிறார்கள்inta ūril niṟaiyap pēr piccai eṭukkiṟārkaḷ
inda uurule nereye peeru picce eḍukkraanga
In this town there's a lot of people begging.
மன்றாடிக்கேள்maṉṟāṭikkēḷ(man{\d d}raaḍi keeḷu)(5b tr)seek a favor, pray; beseech
Usage:
பெண்ணின் தந்தை மாபிள்ளையிடம் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டார்peṇṇiṉ tantai māpiḷḷaiyiṭam peṇṇaik kalyāṇam ceytukoḷḷumpaṭi maṉṟāṭik kēṭṭuk koṇṭār
poṇṇooḍe appaa maapḷekiṭṭe poṇṇe kalyaaṇam paṇṇikka solli manḍraaḍi keeṭṭukiṭṭaaru
The girl's father literally begged the groom to agree to marry her.