bedaubed, beஅப்பிக்கொண்டிருappikkoṇṭiru(appikiṭṭiru)(7 intr)be bedaubed with, smeared, covered with
Usage:
கல்யாணப் பெண் முகத்தில் மஞ்சளை அப்பிக்கொண்டிருந்தாள்kalyāṇap peṇ mukattil mañcaḷai appikkoṇṭiruntāḷ
kalyaaṇa poṇṇu mohattule manjaḷe appikkiṭṭrundaa
The bride's face was all bedaubed with turmeric.