beaten, be தோல்வியடை tōlviyaṭai (toolviyaḍe) (2b intr) be defeated; be crushed, whipped
Usage:
எங்கள் கட்சி எல்லாத் தேர்தலிலும் தோல்வியடைந்துவிடுகிறது eṅkaḷ kaṭci ellāt tērtalilum tōlviyaṭaintuviṭukiṟatu enga kacci ellaa teerdalleyum toolvi aḍenjiḍudu Our party is being beaten in all the elections.
முறியடிக்கப்படு muṟiyaṭikkappaṭu (toottuppoo ṇb intr) (4 intr) be defeated by s.o.
Usage:
அரசன் போரில் மூன்று முறையும் எதிரிகளால் முறியடிக்கப்பட்டான் aracaṉ pōril mūṉṟu muṟaiyum etirikaḷāl muṟiyaṭikkappaṭṭāṉ arasan poorle muuṇu taḍaveyum ediringaḷaale toottupooyṭṭaan The king was beaten in all three battles.