beaten, beதோல்வியடைtōlviyaṭai(toolviyaḍe)(2b intr)be defeated; be crushed, whipped
Usage:
எங்கள் கட்சி எல்லாத் தேர்தலிலும் தோல்வியடைந்துவிடுகிறதுeṅkaḷ kaṭci ellāt tērtalilum tōlviyaṭaintuviṭukiṟatu
enga kacci ellaa teerdalleyum toolvi aḍenjiḍudu
Our party is being beaten in all the elections.
முறியடிக்கப்படுmuṟiyaṭikkappaṭu(toottuppoo ṇb intr)(4 intr)be defeated by s.o.
Usage:
அரசன் போரில் மூன்று முறையும் எதிரிகளால் முறியடிக்கப்பட்டான்aracaṉ pōril mūṉṟu muṟaiyum etirikaḷāl muṟiyaṭikkappaṭṭāṉ
arasan poorle muuṇu taḍaveyum ediringaḷaale toottupooyṭṭaan
The king was beaten in all three battles.