bandage கட்டுப்போடு kaṭṭuppōṭu (kaṭṭuppooḍu) (4 tr) bind up, as for a wound; swaddle
Usage:
மருத்துவர் நேற்று என் காலில் கட்டுப் போட்டார் maruttuvar nēṟṟu eṉ kālil kaṭṭup pōṭṭār maruttuvaru neettu ennooḍa kaalle kaṭṭu pooṭṭaaru The doctor bandaged my leg yesterday.
கண்ணைக்கட்டு kaṇṇaikkaṭṭu (kaṇṇe kaṭṭu) (3 tr) cover or blindfold the eyes
Usage:
கண் சிகிச்சைக்குப் பின்பு வைத்தியர்கள் மருத்துவமனையில் அவன் கண்ணைக் கட்டினார்கள் kaṇ cikiccaikkup piṉpu vaittiyarkaḷ maruttuvamaṉaiyil avaṉ kaṇṇaik kaṭṭiṉārkaḷ kaṇṇu siiccekki pinnaale ḍaakḍarunga maruttuvamaneyle avan kaṇṇe kaṭṭinaanga After his eye surgery, doctors bandaged his eyes in the hospital.