ascertain தெரிந்துகொள் (1 tr) terintukoḷ (terinjukoo ) (4 tr) check, find out, determine
Usage:
எது நல்லது எது கெட்டது என்பதை ஒருவர் நிச்சயம் தெரிந்துவைத்திருக்க வேண்டும் etu nallatu etu keṭṭatu eṉpatai oruvar niccayam terintuvaittirukka vēṇṭum edu nalladu edu keṭṭadu appaḍingrade oruttaru terinju vaccirukkaṇum A person should certainly try to ascertain what is good and what is bad.
தொட்டுப்பார் toṭṭuppār (toṭṭuppaaru) (6 tr) find out by touching
Usage:
இது நல்ல பட்டுதானா என்பதைத் தொட்டுப்பார்த்தே தெரிந்துகொள்ள முடியும் itu nalla paṭṭutāṉā eṉpatait toṭṭuppārttē terintukoḷḷa muṭiyum idu nalla paṭṭudaanaa appaḍingrade toṭṭupaattee terinjukkalaam It's easy to ascertain whether it's good silk or not, just by touching it.