apportion பகிர்ந்துகொடு pakirntukoṭu (pahundu kuḍu) (6 tr) allocate, assign as share; dole out, distribute
Usage:
நான் நடுவராக இருந்து அண்ணன் தம்பிக்கு அவர்களுடைய சொத்தைப் பகிர்ந்துகொடுத்தேன் nāṉ naṭuvarāka iruntu aṇṇaṉ tampikku avarkaḷuṭaiya cottaip pakirntukoṭuttēṉ naan naḍuneleyooḍa irundu aṇṇan tambikki avanga sotte pahundukuḍutteen I acted as a mediator to apportion the property between the older and younger brothers.
Synonyms:
பகுத்துக்கொடு (6 tr) (pahuttukkuḍu)