எதிராளிகள் அந்தக் குடும்பத்தைக் கூண்டோடு அழித்தார்கள்etirāḷikaḷ antak kuṭumpattaik kūṇṭōṭu aḻittārkaḷ
ediraaḷinga anda kuḍumbatte kuuṇḍooḍa aḻiccaanga
Their opponents annihilated the whole family--just wiped them out.
எதிரிகள் எல்லோரையும் கொல்லவேண்டும் என்று தளபதி உத்தரவிட்டார்etirikaḷ ellōraiyum kollavēṇṭum eṉṟu taḷapati uttaraviṭṭār
ediringa ellaareyum kollaṇumṇu taḷabadi uttaraviṭṭaaru
The general ordered that all enemies should be annihilated.
போரில் அமெரிக்கா ஹிரோஷிமாவை அழித்துவிட்டதுpōril amerikkā hirōṣimāvai aḻittuviṭṭatu
poorle amerikkaa hirooṣimaave aḻiccuḍuccu
America absolutely annihilated Hiroshima in the war.