anguished, be வேதளைப்படு vētaḷaippaṭu (veedaḷeppaḍu) (4 intr) be sorrowful or pained, regret deeply
Usage:
அவர்களுடைய மகள் செய்துவிட்ட செயலுக்காக அவள் பெற்றோர்கள் மிகவும் வேதளைப்படுகிறார்கள் avarkaḷuṭaiya makaḷ ceytuviṭṭa ceyalukkāka avaḷ peṟṟōrkaḷ mikavum vētaḷaippaṭukiṟārkaḷ avanga maha senja kaariyattukkaaha avaḷooḍa pettavanga romba veedaḷeppaḍuraanga The parents are deeply anguished by the actions of their daughter.