Usage:
தங்கள் அப்பா அம்மாவை விட்டு ஏனோ அவர்களுடைய பிள்ளைகள் விலகித் தனியாக இருக்கிறார்கள்
taṅkaḷ appā ammāvai viṭṭu ēṉō avarkaḷuṭaiya piḷḷaikaḷ vilakit taṉiyāka irukkiṟārkaḷ
tangaḷooḍa appaa ammaave viṭṭuṭṭu ennavoo avanga piḷḷenga taniyaa irukkraanga
For some reason or the other, the children have left their parents and are living alone by themselves.