allow forகணக்கில் எடுத்துக்கொள் (1 tr)kaṇakkil eṭuttukkoḷ(kaṇakkule eḍuttukkoo )(4 tr)take into account; make allowances for; consider, budget for
Usage:
அவன் அந்தப் புதிய வீட்டின் கட்டுமானச் செலவை மதிப்பீடு செய்யும்போது பண வீக்கத்தின் பாதிப்புக்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லைavaṉ antap putiya vīṭṭiṉ kaṭṭumāṉac celavai matippīṭu ceyyumpōtu paṇa vīkkattiṉ pātippukkaḷaik kaṇakkil eṭuttukkoḷḷavillai
avan anda pudu viiṭṭooḍa kaṭṭumaana seleve madippiiḍu seyrappa paṇa viikkattooḍa paadippeyellaam kaṇakkule eḍuttukkalle
When he estimated the construction costs of that new house, he did not allow for the effects of inflation.