allot ஒதுக்கிக்கொடு otukkikkoṭu (odukki kuḍu) (6 tr) divide and give, dole out, assign
Usage:
புதிய பள்ளியைக் கட்ட அரசு இருந்த இடத்தில் ஒரு பகுதியை ஒதுக்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது putiya paḷḷiyaik kaṭṭa aracu irunta iṭattil oru pakutiyai otukkik koṭuttatu kuṟippiṭattakkatu pudu paḷḷikkuuḍam kaṭṭa arasu ange irunda eḍattule oru pahudiye odukkikkuḍuttudu nalla viṣayam It's good that the Government has allotted space for building a new school there.
பிரித்துக்கொடு pirittukkoṭu (piriccu kuḍu) (6 tr) give out in parts, divide up, assign, apportion, earmark, balkanize
Usage:
தந்தை தன் மகனுக்கும் மகளுக்கும் சரிசமமாகப் பங்கைப் பிரித்துக்கொடுத்தார் tantai taṉ makaṉukkum makaḷukkum caricamamākap paṅkaip pirittukkoṭuttār appaa tannooḍa mahanukkum mahaḷukkum sarisamamaa pange piriccikuḍuttaaru Father divided his property and allotted equal portions to his son and daughter.
Synonyms:
பங்கிடு (4 tr) (pangiḍu)