alarmகிலியூட்டுkiliyūṭṭu(kiliyuuṭṭu)(3 tr)terrify, scare, strike with panic
Usage:
சிறிய வயதில் குழந்தைகளுக்குக் கிலியூட்டிப் பயப்படுத்தக் கூடாது. அது அவர்களைக் கோழைகளாக்கும்ciṟiya vayatil kuḻantaikaḷukkuk kiliyūṭṭip payappaṭuttak kūṭātu. atu avarkaḷaik kōḻaikaḷākkum
sinna vayasule koḻandengaḷe kiliyuuṭṭi payappaḍuttakkuuḍaadu. eeṇṇaa adu avangaḷe kooḻeyaakkiḍum
One should not unduly alarm young children--it will make them cowards.