affiliate உறுப்பாக ஏற்றுக்கொள் (1 tr) uṟuppāka ēṟṟukkoḷ (uruppaa eettukkoo) (4 tr) take over as a branch or associate of
Usage:
NDA கூட்டணி JD கட்சியை ஒரு உறுப்புக் கட்சியாக ஏற்றுக்கொண்டது NDA kūṭṭaṇi JD kaṭciyai oru uṟuppuk kaṭciyāka ēṟṟukkoṇṭatu NDA kuuṭṭaṇi JD(U) kacciye oru uruppu kacciyaa eettukiṭṭadu The NDA has allowed the JD(U) party to be affiliated as an associate party.
உறுப்பினராக ஏற்றுக்கொள் (1 tr) uṟuppiṉarāka ēṟṟukkoḷ (uruppinaraa eettukkoo) (4 tr) adopt as a member; admit to membership
Usage:
எதிரியாக இருந்தாலும் அவளையும் மதித்து இந்தச் சங்கத்தில் உறுப்பினராக ஏற்றுக்கொள்வதுதான் முறை என்று நான் கருதுகிறேன் etiriyāka iruntālum avaḷaiyum matittu intac caṅkattil uṟuppiṉarāka ēṟṟukkoḷvatutāṉ muṟai eṉṟu nāṉ karutukiṟēṉ ediriyaa irundaalum avaḷeyum madicci inda sangattule oru uruppinaraa eettukkradudaan more appaḍiiṇṇu naan nenekkureen I think that it's proper to affiliate her as a member of this body even though she is one of your rivals.