abandonவிட்டுவிடுviṭṭuviṭu(viṭṭuḍu)(4 tr)relinquish; quit a job; leave; give s.t. up
Usage:
என் அண்ணன் ஆசிரியர் பணியை விட்டுவிட்டு இப்பொழுது காவல் துறை அதிகாரியாகப் பணியாற்றுகிறார்eṉ aṇṇaṉ āciriyar paṇiyai viṭṭuviṭṭu ippoḻutu kāval tuṟai atikāriyākap paṇiyāṟṟukiṟār
en aṇṇan aasiriyar veeleye viṭṭuṭṭu ippa kaaval tore adihaariyaa veele paakraaru
My older brother has abandoned his teaching post and has now joined the police force.
கைவிடுkaiviṭu(kaiviḍu)(4 intr)forsake; leave; quit; let go of s.t.; give s.t. up as a lost cause
Usage:
கடைசியாக மருத்துவர்களும் அவனைக் கைவிட்டுவிட்டார்கள், இனி என்ன செய்ய முடியும்?kaṭaiciyāka maruttuvarkaḷum avaṉaik kaiviṭṭuviṭṭārkaḷ, iṉi eṉṉa ceyya muṭiyum?
kaḍesile ṭaakḍar ellaarum avane kaiviṭṭuṭṭaanga; enna seyya muḍiyum?
When all the doctors have abandoned his case, what more is there to be done?