honkஹாரன் அடிhāraṉ aṭi(haaran aḍi)(6b tr)honk or sound the horn, as in an automobile
Usage:
அமெரிக்காவைவிட இந்தியாவில் வாகன ஓட்டுனர்கள் அடிக்கடி ஹாரன் அடிப்பார்கள்amerikkāvaiviṭa intiyāvil vākaṉa ōṭṭuṉarkaḷ aṭikkaṭi hāraṉ aṭippārkaḷ
amerikkaavevuḍa indiyaavule vaṇḍi ooḍravanga aḍikkaḍi haaran aḍippaanga
In India, drivers honk their horns much more frequently than in America.