hang upவைத்து விடுvaittu viṭu(vacciḍu)(4 tr)suspend or put s.t. on a hook, etc.; disconnect a telephone, terminate a telephone conversation abruptly
Usage:
தொலைபேசி விற்பனையாளர்களை உனக்குப் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் கூப்பிடும்பொழுது தொலைபேசியை வைத்து விடுtolaipēci viṟpaṉaiyāḷarkaḷai uṉakkup piṭikkavillai eṉṟāl avarkaḷ kūppiṭumpoḻutu tolaipēciyai vaittu viṭu
foonle virpane seyravangaḷe onakku piḍikkaleṇṇaa nii avanga kuuppiḍumboodu foone vacciḍu
If you don't like all these telephone solicitors, just hang up on them.