leave வைத்துவிட்டுப் போ vaittuviṭṭup pō (vaccuṭṭu poo) (3b intr) bequeath or will, as property, money, etc.; give into the care of or entrust, as a child, an animal, luggage, parcels, articles, etc.;
Usage:
நீங்கள் உங்களுடைய எல்லாப் பொருங்களையும் எங்கள் வீட்டில் வைத்துவிட்டுப் போகலாம், எங்களுக்கு ஒரு தொல்லையும் இல்லை nīṅkaḷ uṅkaḷuṭaiya ellāp poruṅkaḷaiyum eṅkaḷ vīṭṭil vaittuviṭṭup pōkalām, eṅkaḷukku oru tollaiyum illai niinga onga saamaanellaam enga viiṭṭle veccuṭṭupoohalaam; engaḷukku oru tolleyum ille. You can leave all your stuff (behind) in our house; it's no trouble for us.
Synonyms:
விட்டுவிட்டுப் போ (3b intr) (viṭṭuṭṭu poo)