differவேறு மாதிரியாக இருvēṟu mātiriyāka iru(veera maa(di)riyaa iru)(7 intr)be unlike in nature or qualities; be variant; be dissimilar
Usage:
அந்தப் பூவுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தப் பூ வேறு மாதிரியாக இருக்கிறதுantap pūvuṭaṉ oppiṭṭup pārttāl intap pū vēṟu mātiriyāka irukkiṟatu
anda puuvooḍa oppiṭṭu paattaa inda puu veere maariyaa irukku
When carefully scrutinized, this flower differs from that flower.