differவேறு படுvēṟu paṭu(veeru paḍu)(4 intr)show lack of similarity; be different; contrast
Usage:
அண்ணன் தம்பியாக இருக்கும்போதிலும் அவர்கள் நிறைய விஷயங்களில் வேறு படுகிறார்கள்aṇṇaṉ tampiyāka irukkumpōtilum avarkaḷ niṟaiya viṣayaṅkaḷil vēṟu paṭukiṟārkaḷ
aṇṇan tambiyaa irundaalum avanga nereya viṣayangaḷḷe veeru paḍuraanga
Though they are brothers, they differ in many respects.