hound வேட்டையாடு vēṭṭaiyāṭu (veeṭṭeyaaḍu) (3 tr) hunt, with or without dogs; chase; pursue, hunt down; find or discover after a search or pursuit
Usage:
அவர்கள் அவனை வேட்டையாடிக் கண்டுபிடிக்கும் வரை விட்டுக் கொடுக்காமல் இருந்தார்கள் avarkaḷ avaṉai vēṭṭaiyāṭik kaṇṭupiṭikkum varai viṭṭuk koṭukkāmal iruntārkaḷ avanga avane veeṭṭeyaaḍi kaṇḍupiḍikkra vare viṭṭukkuḍukkaama irundaanga They hounded him and wouldn't give up until they found him.
Synonyms:
துரத்திக்கொண்டே இரு (7 intr) (torattikkiṭṭee iru) தேடிக் கண்டு பிடி (6b tr) (teeḍi kaṇḍu piḍi)
hunt (down) வேட்டையாடு vēṭṭaiyāṭu (veeṭṭeyaaḍu) (3 tr) chase animals to kill for sport or food, (HS99 \S 3.15.2
Usage:
மான்களை வேட்டையாடுவது என்றால் என் மாமாவிற்கு மிகவும் பிடிக்கும் māṉkaḷai vēṭṭaiyāṭuvatu eṉṟāl eṉ māmāviṟku mikavum piṭikkum maangaḷe veeṭṭeyaaḍraduṇṇaa en maamaakku romba piḍikkum My uncle likes to hunt deer a lot.