gagவேடிக்கை பண்ணுvēṭikkai paṇṇu(veeḍikke paṇṇu)(3 intr)tell a joke or jokes; play tricks or gags; make quips, (HS99 \S 3.15.2, 3pn + dat)
Usage:
அவனுக்கு ஜோக் அடித்து வேடிக்கை பண்ண மிகவும் பிடிக்கும்avaṉukku jōk aṭittu vēṭikkai paṇṇa mikavum piṭikkum
avanukku jook aḍicci veeḍikke paṇṇa romba puḍikkum
He loves to joke and gag.