gun வேகமூட்டு vēkamūṭṭu (aakselareeḍar kuḍu ṛ tr) (3 tr) depress the accelerator forcefully in order to speed up, as a scooter, motorcycle, car, etc.
Usage:
திறனில்லாத வண்டி ஓட்டுனர்கள் நிறையத் தடவை வேகம் ஊட்டும் கருவியை அனாவசியாமாக அழுத்தி வேகம் ஊட்டிக்கொண்டிருப்பார்கள் tiṟaṉillāta vaṇṭi ōṭṭuṉarkaḷ niṟaiyat taṭavai vēkam ūṭṭum karuviyai aṉāvaciyāmāka aḻutti vēkam ūṭṭikkoṇṭiruppārkaḷ teremeyillaada ḍraivarellaam teeveyillaame aaksilareeḍar kuḍuppaanga Immature drivers tend to gun their engines needlessly.