separateவெவ்வேறாக்குvevvēṟākku(vevveeraakku)(3 tr)discriminate or distinguish between: disaggregate
Usage:
வழக்கமாக இந்தக் கூட்டத்தை மொழிப்படி வெவ்வேறாக்குவதில்லை. ஆனால் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து ஒன்றாம் ஆண்டில் அவர்கள் அதைச் செய்தார்கள்vaḻakkamāka intak kūṭṭattai moḻippaṭi vevvēṟākkuvatillai. āṉāl āyirattut toḷḷāyirattu aṟupattu oṉṟām āṇṭil avarkaḷ ataic ceytārkaḷ
vaḻakkamaa inda kuuṭṭatte moḻiye vecci vevveeraakkuradille. aanaa 1ḷṛ1@aam varuṣattule avanga ade senjaanga
They don't usually separate these groups by language, but in [the census of] 1961 they did.