lock s.o. outவெளியே விட்டுப் பூட்டிவிடுveḷiyē viṭṭup pūṭṭiviṭu(veḷiyee viṭṭu puuṭṭiḍu)(4 tr)keep s.o. out by locking the door, etc.; keep (employees) out by means of a lock-out
Usage:
நீ பத்து மணிக்குள் திரும்பாவிட்டால், இந்த வீட்டுக்காரி உன்னை வெளியே விட்டுப் பூட்டிவிடுவாள்!nī pattu maṇikkuḷ tirumpāviṭṭāl, inta vīṭṭukkāri uṉṉai veḷiyē viṭṭup pūṭṭiviṭuvāḷ!
nii pattu maṇikkuḷḷe tirumbaaṭṭaa inda viiṭṭukkaari unne veḷiye viṭṭu puuṭṭiḍuvaa?
If you don't return by 10:00, the landlady is likely to lock you out!