rebel வெருப்பூட்டு veruppūṭṭu (veruppuuṭṭu) (3 intr) feel or express strong unwillingness or repugnance about s.t.; resist s.t., (HS99 \S 3.15.1)
Usage:
அடுத்த வாரம் முழுவதும் ஐந்து மணிக்கு எழும்பவேண்டும் என்ற நினைப்பு எனக்கு வெறுப்பூட்டினது aṭutta vāram muḻuvatum aintu maṇikku eḻumpavēṇṭum eṉṟa niṉaippu eṉakku veṟuppūṭṭiṉatu aḍutta vaaram muḻusum anju maṇikki eḻumbaṇumngra neneppu enakku veruppuuṭṭinadu I rebelled at the thought of getting up at 5 a.m. everyday next week.