Usage:
அவன் பெரியவர்களின் மேல் வெண்ணை வைத்தே வாழ்க்கையில் முன்னேறியுள்ளான்
avaṉ periyavarkaḷiṉ mēl veṇṇai vaittē vāḻkkaiyil muṉṉēṟiyuḷḷāṉ
avan periyavanga meele veṇṇe veccee vaaḻkeyle munneerirukkaan
He has gotten ahead in life solely by buttering up his superiors.