cut வெட்டி வீழ்த்து veṭṭi vīḻttu (veṭṭi viiḻttu) (3 tr) separate by cutting; fell; bring down by cutting or hacking
Usage:
மரம் வெட்டுபவர் ஒரே வெட்டில் அந்தப் பெரிய மரத்தை வெட்டி வீழ்த்தினார் maram veṭṭupavar orē veṭṭil antap periya marattai veṭṭi vīḻttiṉār maram veḍravaru oree veṭṭule anda periya maratte veṭṭi viiḻttunaaru The lumberjack managed to cut the huge tree in his very first attempt.