log (off) வெட்டிவிடு veṭṭiviṭu (veṭṭiḍu) (4 tr) cut down or fell trees; harvest logs, timber, forest products
Usage:
விறகு வெட்டிகள் எங்கள் கிராமத்திலிருந்த மரங்களை வெட்டிவிட்டார்கள் viṟaku veṭṭikaḷ eṅkaḷ kirāmattilirunta maraṅkaḷai veṭṭiviṭṭārkaḷ verahuveṭṭinga enga graamattuleerundu maramellaam veṭṭiṭṭaanga Wood cutters have logged off all the trees in our village.
Synonyms:
அறு (6 tr) (aru) துண்டுகளாக வெட்டு (3 tr) (tuṇḍuhaḷaa veṭṭu) பொட்டலாக்கு (3 tr) (poṭṭalaakku)