shell வெடி குண்டெறிந்து தாக்கு veṭi kuṇṭeṟintu tākku (veḍi kuṇḍerinju taakku) (3 tr) fire shells from one or more large guns; bombard
Usage:
ஒரு வாரமாக எங்கள் ஊரை வெடி குண்டெறிந்து விடாமல் தாக்கினார்கள் oru vāramāka eṅkaḷ ūrai veṭi kuṇṭeṟintu viṭāmal tākkiṉārkaḷ oru vaaramaa enga uure veḍiguṇḍerinju viḍaama taakkinaanga They've been shelling our town non-stop for a week.