blow up வெடிவை veṭivai (veḍivayyi) (6b intr) destroy by explosives; explode; blast s.t. away
Usage:
வீரப்பன் காவல் துறையின் வண்டி மீது வெடி வைத்துத் தப்பித்துவிட்டான் vīrappaṉ kāval tuṟaiyiṉ vaṇṭi mītu veṭi vaittut tappittuviṭṭāṉ viirappan kaaval tore vaṇḍi meele veḍi veccu tappiccuṭṭaan Veerappan blew up the police van with a bomb, and escaped.