explode வெடித்துச் சிதறு veṭittuc citaṟu (veḍiccu sedaru) (3 intr) burst; go off; cause an explosion
Usage:
அவன் நட்ட வெடி குண்டு தெருவில் நேற்று வெடித்துச் சிதறியது avaṉ naṭṭa veṭi kuṇṭu teruvil nēṟṟu veṭittuc citaṟiyatu avan naṭṭa veḍi kuṇḍu neettu teruvule veḍiccu sedariccu The bomb he planted exploded on the street yesterday.