squeal வீல் வீல் என்று கத்து vīl vīl eṉṟu kattu (viilviiluṇṇu kattu) (3 intr) utter or produce a loud, shrill cry or sound (of animals)
Usage:
பன்றியைப் பிடிக்கப் போனால் அது வீல் வீல் என்று கத்திக்கொண்டு ஓட்டம் பிடித்தது paṉṟiyaip piṭikkap pōṉāl atu vīl vīl eṉṟu kattikkoṇṭu ōṭṭam piṭittatu paṇṇiye piḍikkappoonaa adu viilviilṇu katti ooṭṭam piḍiccudu The pig ran off squealing when I tried to catch it.
Synonyms:
சத்தம் போடு (4 tr) (sattam pooḍu)