cry வீல்வீல் என்று கத்து vīlvīl eṉṟu kattu (viilviil-ṇṇu kattu) (3 intr) cry aloud in pain, distress, disappointment as a child
Usage:
பரிசு கிடைக்கவில்லையென்றதும் குழந்தை வீல்வீல் என்று கத்த ஆரம்பித்துவிட்டது paricu kiṭaikkavillaiyeṉṟatum kuḻantai vīlvīl eṉṟu katta ārampittuviṭṭatu parisu keḍekkaleṇṇadum koḻande viilviilṇu katta aarambicciḍuccu The child started crying loudly when it didn't get the prize.
Synonyms:
சத்தம் போடு (4 tr) (sattam pooḍu)