follow விளைவாகு viḷaivāku (veḷevaahu) (3 intr) result as an effect or consequence; come as a natural consequence
Usage:
அந்த மருந்தைத் தடைப் படுத்தினால் அதன் விளைவாக அந்தப் பொருளைப் பதுக்குவார்கள் anta maruntait taṭaip paṭuttiṉāl ataṉ viḷaivāka antap poruḷaip patukkuvārkaḷ anda marunde taḍe paḍuttinaa adooḍa veḷevaa anda poruḷe padukkuvaanga It follows that if you ban that medicine, demand for it will go underground.