horsewhipவிளாசி விடுviḷāci viṭu(veḷaasiḍu)(4 tr)beat, whip or cane viciously; beat with a horsewhip
Usage:
பழங்காலத்தில் அவன் விளாசி விடப்பட வேண்டும் எனச் சொல்வது வழக்கமாக இருந்ததுpaḻaṅkālattil avaṉ viḷāci viṭappaṭa vēṇṭum eṉac colvatu vaḻakkamāka iruntatu
paḻangaalattule `avane veḷaasiḍaṇumṇu solradu vaḻakkamaa irundudu
In the old days they used to say `he ought to be horsewhipped'!