manacle விலங்கு போடு vilaṅku pōṭu (velangu pooḍu) (4 intr) put cuffs, restraints, or chains on s.o.'s hand(s)
Usage:
போலீசார் போராட்டம் செய்த எல்லோரையும் விலங்கு போட்டு அழைத்துச் சென்றார்கள் pōlīcār pōrāṭṭam ceyta ellōraiyum vilaṅku pōṭṭu aḻaittuc ceṉṟārkaḷ pooliiskaaranga pooraaṭṭam senja ellaareyum velangu pooṭṭu aḻaccikkiṭṭu poonaanga The police manacled all the agitators and took them away.
Synonyms:
விலங்கிடு (4 intr) (velangu pooḍu)