grow stiff விறைத்துப் போ viṟaittup pō (vereccu poo) (3b intr) stiffen; be paralyzed; undergo rigor mortis
Usage:
இறந்ததற்குப் பிறகு பெரும்பாலான பாலூட்டும் பிராணிகள் விறைத்துப் போகும்; அதை ரிகர் மோர்டிஸ் என்பார்கள் iṟantataṟkup piṟaku perumpālāṉa pālūṭṭum pirāṇikaḷ viṟaittup pōkum; atai rikar mōrṭis eṉpārkaḷ erandadukkappram nereya paaluuṭṭum praaṇinga vereccu poohum; ade rigar moorḍisṇu solluvaanga After death, most mammals grow stiff; it's known as rigor mortis.
Synonyms:
விறை (6b intr) (vere)