elaborate விரிவாக்கு virivākku (virivaakku) (3 tr) work out in detail; work out carefully; develop; develop or produce by labor or hard work
Usage:
தீவிரவாதிகள் பெரும் அழிவு உருவாக்குகிற சிக்கலான திட்டங்களை இப்பொழுது விரிவாக்கி இருக்கிறார்கள், நீ இப்பொழுது அதை இன்டர்னெட்டில் பார்க்க முடியும் tīviravātikaḷ perum aḻivu uruvākkukiṟa cikkalāṉa tiṭṭaṅkaḷai ippoḻutu virivākki irukkiṟārkaḷ, nī ippoḻutu atai iṉṭarṉeṭṭil pārkka muṭiyum tiiviravaadinga periya aḷavule aḻivu uṇḍupaṇra sikkalaana tiṭṭangaḷe ippa virivaakki irukkraanga, nii ippa ade inḍarneṭṭule paakka muḍiyum The terrorists have now elaborated complex plans for wreaking havoc, and you can even view them on the internet!
Synonyms: