expand விரித்தெழுது viritteḻutu (viricceḻudu) (3 tr) express in greater detail; develop, as a story into a novel
Usage:
உங்கள் கதையில் கதாநாகயனைப் பற்றி இன்னும் விரித்தெழுதவேண்டும் uṅkaḷ kataiyil katānākayaṉaip paṟṟi iṉṉum viritteḻutavēṇṭum unga kadeyle kadaanaahayane patti innum viricceḻudaṇum You need to expand the role of the hero in your story.