fly விமானம் ஓட்டு vimāṉam ōṭṭu (vimaanam ooṭṭu) (3 tr) fly a plane, pilot a plane;
Usage:
அமீலிய ஏர்ஹார்ட் முதலில் ஆகாய விமானம் ஓட்டிய பெண் amīliya ērhārṭ mutalil ākāya vimāṉam ōṭṭiya peṇ amiiliyaa eerhaarḍu modalle aahaaya vimaanam ooṭṭuna poṇṇu Amelia Earhart was one of the first women to fly a plane.
Synonyms:
பறக்க விடு (4 tr) (parakka vuḍu)