hustle விபச்சாரம் செய் (1 tr) vipaccāram cey (vebaccaaram seyyi) (2b tr) work as a prostitute; exchange sexual favors for money
Usage:
அவள் நியூ யார்க் நகரின் தெருக்களில் விபச்சாரம் செய்து சுற்றிக்கொண்டிருந்தவள் avaḷ niyū yārk nakariṉ terukkaḷil vipaccāram ceytu cuṟṟikkoṇṭiruntavaḷ ava nyuu yaark naharooḍa teruvuḷe ellaam vebaccaaram senji suttikkiṭṭurundava She's been hustling on the streets of New York for some years.