give outவிநியோகிviniyōki(vinyoohi)(6b tr)distribute; issue; hand out, as questions, papers, money, etc.
Usage:
மேற்பார்வையாளர்கள் பரிட்சைத் தாள்களை விநியோகித்தார்கள், அதன் பிறகு மாணவர்கள் எழுதத் தொடங்கினார்கள்mēṟpārvaiyāḷarkaḷ pariṭcait tāḷkaḷai viniyōkittārkaḷ, ataṉ piṟaku māṇavarkaḷ eḻutat toṭaṅkiṉārkaḷ
meelpaarveyaaḷarnga pariḍce taaḷee vinyoohiccaanga, adukkapparam maaṇavanga eḻuda toḍangunaanga
The proctors gave out the tests and the students began to write.