exempt விதிவிலக்குச் செய் (1 tr) vitivilakkuc cey (vidivelakku seyyi ) (2b tr) exclude; make s.o. (s.t.) an exception; cause s.t. not to apply
Usage:
பெண்களை மட்டும் இந்தச் சட்டத்திலிருந்து விதிவிலக்குச் செய்யப் போகிறோம் peṇkaḷai maṭṭum intac caṭṭattiliruntu vitivilakkuc ceyyap pōkiṟōm poṇṇungaḷe maṭṭum inda saṭṭattulerundu vidivelakku seyyappooroom We are going to exempt women from this law.