get rid of விட்டு விடு viṭṭu viṭu (viṭṭuḍu) (4 tr) give up or leave, as a bad habit, etc.; ditch
Usage:
அந்தத் தீய பழக்கத்தைச் சீக்கிறமாக விட்டு விடு antat tīya paḻakkattaic cīkkiṟamāka viṭṭu viṭu anda keṭṭa paḻakkatte siikkiramaa viṭṭuḍu Get rid of that bad habit as soon as possible.
set (free) விட்டு விடு viṭṭu viṭu (viṭṭuḍu) (4 tr) release; let out
Usage:
ஸோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பிறகு பல அரசியல் கைதிகள் விட்டு விடப்பட்டார்கள் sōviyat yūṉiyaṉiṉ vīḻcciyiṉ piṟaku pala araciyal kaitikaḷ viṭṭu viṭappaṭṭārkaḷ sooviyat yuuniyanooḍa viiḻccikkappuram nereya arasiyal kaidiye ellaam viṭṭuṭṭaanga After the Soviet Union collapsed, many political prisoners were set free.